Description
மணா
தமிழ் அடையாளங்கள் சிதையும் ஒரு காலகட்டத்தில் நமது சிறு தெய்வ வழிபாடுகள் குறித்த விரிவான பதிவுகளை முன் வைக்கிறது இந்நூல். உலகமயமாதலும் மதவாதமும் சிறு பிராந்தியப் பண்பாடுகளை வேகமாக அழித்துவரும் வேளையில் இந்நூல் தமிழ் மண்ணின் பன்முகப் பண்பாட்டு வேர்களைத் தேடிச் செல்கிறது.
ரூ.50/-
Reviews
There are no reviews yet.