Description
ஆசிரியர்- கவிஞர் விக்ரமாதித்யன்
2000க்கு பின் உருவான் தமிழின் மிகச்சிறந்த கவிஞர்கள் மற்றும் அவர்தம் கவிதைகளை இக்கட்டுரை மூலம் அறிமுகம் செய்கிறார் ஆசிரியர். உடன் அக் கவிதைகளின் ஆழத்துக்குள் நம்மை அழைத்துசென்று சில அதிசயங்களையும் உணர்த்துகிறார் ஆசிரியர் .
Reviews
There are no reviews yet.