Description
சுந்தர ராமசாமியின் கதைத் தொகுப்புகளை மீண்டும் மறுபதிப்பாகக் கொண்டுவரும் திட்டத்தில் வெளிவரும் மூன்றாவது தொகுப்பு ‘திரைகள் ஆயிரம்.’ 1975 இல் வெளிவந்த முதல் பதிப்பில் உள்ள ‘திரைகள் ஆயிரம் ‘இல்லாத ஓன்று, ‘தயக்கம்’ ஆகிய மூன்று ‘குறுநாவல்களும் இந்த மறுபதிப்பில் அதே வரிசையில் இடம்பெற்றுள்ளன.
Reviews
There are no reviews yet.