Description
ஜி. குப்புசாமி
ஜி.குப்புசாமி மொழிபெயர்த்துள்ள இத்தொகுப்பில் உள்ள 15 சிறுகதைகள் சமகால உலக புனைகதை இலக்கியத்தின் பல்வேறு போக்குகளை பிரதிபலிப்பவை. கதைகளின் தேர்வும் மொழியாக்கத்தின் சரளமும் காரணமாக இக்கதைகள் அவை இதழ்களில் வெளிவந்த காலத்திலேயே வாசகர்களால் பெரிதும் கவனிக்கப்பட்டவை.
ரூ.130/-
Reviews
There are no reviews yet.