நொருங்கிய குடியரசு

175.00

  •  திருவாளர் சிதம்பரத்தின் போர்
  •  தோழர்களுடன் ஒரு நடைப் பயணம்
  •  கடையரை எட்டும் புரட்சி

மூன்றே மாதங்களில் முதல் பதிப்பு விற்பனையாகி சாதனை படைத்திருக்கும் நூல்.

இந்தியாவின் எல்லைகளிலிருந்து போர் அதன் இதயத்திலுள்ள காடுகளுக்குப் பரவிவிட்டது. இந்தியாவின் சிறப்புமிக்க எழுத்தாளர் அருந்ததிராயால்

அபாரமான பகுப்பாய்வையும்  படைப்பூக்கம்கொண்ட செய்திப் பதிவையும் இணைத்து எழுதப்பட்டது ’ நொறுங்கிய குடியரசு’. உலக வல்லரசாக

எழுச்சிப்பெற்று வருகின்ற இந்தியாவின் முன்னேற்றம், வளர்ச்சி ஆகியவற்றின் அசலான  தன்மையை இந்நூல் ஆராய்கிறது. நவீன நாகரிகம்

பற்றிய அடிப்படையான கேள்விகளையும்  எழுப்புகிறது.

Categories: , , Tags: , , ,
   
Description

அருந்ததி ராய் தமிழில் க, பூரணச்சந்திரன்

  •  திருவாளர் சிதம்பரத்தின் போர்
  •  தோழர்களுடன் ஒரு நடைப் பயணம்
  •  கடையரை எட்டும் புரட்சி

மூன்றே மாதங்களில் முதல் பதிப்பு விற்பனையாகி சாதனை படைத்திருக்கும் நூல்.

இந்தியாவின் எல்லைகளிலிருந்து போர் அதன் இதயத்திலுள்ள காடுகளுக்குப் பரவிவிட்டது. இந்தியாவின் சிறப்புமிக்க எழுத்தாளர் அருந்ததிராயால்

அபாரமான பகுப்பாய்வையும்  படைப்பூக்கம்கொண்ட செய்திப் பதிவையும் இணைத்து எழுதப்பட்டது ’ நொறுங்கிய குடியரசு’. உலக வல்லரசாக

எழுச்சிப்பெற்று வருகின்ற இந்தியாவின் முன்னேற்றம், வளர்ச்சி ஆகியவற்றின் அசலான  தன்மையை இந்நூல் ஆராய்கிறது. நவீன நாகரிகம்

பற்றிய அடிப்படையான கேள்விகளையும்  எழுப்புகிறது.

ரூ.175/-

Additional information

Weight 0.311 kg

Reviews

There are no reviews yet.

Be the first to review “நொருங்கிய குடியரசு”

Your email address will not be published. Required fields are marked *