Description
இ.எம்.ஜோசப்
பணவீக்கம்,பெட்ரோல் விலை உயர்வு,முன்பேர வர்த்தகம்,அரசு தலையீடு,அந்நிய மூலதன அனுமதி போன்ற பல பொருளாதாரப் பிரச்சினைகளில் ஒளிந்துள்ள அரசியலை திரை விலக்கிக் காண்பிக்கும் ஆசிரியர்,இந்திய ஆளும் வர்க்கங்களின் நளினமான உத்திகளையும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளார்.
ரூ.35/-
Reviews
There are no reviews yet.