பருத்தி வீரன்

135.00

சமீபகால தமிழ்ப் படங்களில் பிரபலமான நாயகர்களோ, பிரமாண்டமோ இல்லாமல் அசாத்திய வெற்றி பெற்றிருக்கிற படம் பருத்திவீரன். திரைக்கதையிலும், படமாக்கும் நேர்த்தியிலும் ஒரு படம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு பருத்திவீரன் சரியான சாட்சி! புழுதிக்காட்டின் வாழ்வியலையும் வழக்கங்களையும் அப்படியே கண்முன்னே கொண்டுவந்து நிறுத்துவது போல், பருத்திவீரனை படைத்துக் காட்டி இருக்கிறார் இயக்குநர் அமீர். இவர், எப்போதுமே யதார்த்தத்தின் மேல் பயணிக்கக் கூடிய ரசனைக்காரர். பருத்திவீரன் மூலம் தரமான படைப்புகளாலும் பிரமிக்கத்தக்க வெற்றியைக் கொடுக்க முடியும் என நிரூபித்துக் காட்டியிருப்பவர். பருத்திவீரன் மூலம் ஜாதியக் கூறுகளின் வலியை, சொல்லாமல் சொல்லி பார்ப்பவர்களின் நெஞ்சுக்குள் நியாயத் தராசை ஆட்டிவிட்டிருக்கும் அழுத்தமான ஆதங்கமான படைப்பாளி. வெளிநாடு போய் படம் எடுக்கும் இயக்குநர்களுக்கு மத்தியில், படத்தை எடுத்துக் கொண்டு வெளிநாடு போய் விருதுகளை வாங்கிக் குவிக்கிற ஜாம்பவான். ராம் படத்துக்காக சைப்ரஸ் விருதை வென்று இந்திய சினிமா வித்தகர்களைத் தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்த அமீர், பருத்திவீரனை ஜெர்மனியில் நடந்த

Out of stock

Description

அமீர்

ரூ.135/-

Additional information

Weight 0.212 kg

Reviews

There are no reviews yet.

Be the first to review “பருத்தி வீரன்”

Your email address will not be published. Required fields are marked *