பிக்சல்

230.00

பிக்சல்

                        முழுமையான டிஜிட்டல் ஒளிப்பதிவு நூல்

தமிழின் முதல் ஒளிப்பதிவு நூலானஅசையும் படம்நூலின் ஆசிரியர்சி.ஜெ.ராஜ்குமாரின் அடுத்த நூல்பிக்சல்”.
இந்திய சினிமாவின் நூற்றாண்டு கொண்டாடப்படும் இவ்வேளையில் வெளிவந்திருக்கும் இப்புத்தகம் முழுக்க முழுக்க டிஜிட்டல் சினிமா ஒளிப்பதிவுமற்றும் டிஜிட்டல் சினிமா பின் தயாரிப்பு பற்றி எளிய தமிழில் விரிவாகஎழுதப்பட்டுள்ளது.
டிஸ்கவரி புக் பேலஸின் வெளியீடாக வந்திருக்கும்பிக்சல்லில் 200 க்கும் மேற்பட்டபுகைப்பட விளக்கங்களுடன் சினிமாவின் ஆரம்பம் முதல் 1670 தொடங்கி 2012 வரைநடந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகள் எழுதப்பட்டுள்ளது. மேலும்தற்போது உபயோகத்தில் இருக்கும் பல்வேறு டிஜிட்டல் காமிராக்களையும் அதுஅறிமுகமான விவரங்களையும் அலசுகிறது.
இந்நூலில் இந்திய சினிமாவில் டிஜிட்டல் ஒளிப்பதிவின் பங்கு பற்றியும், சிலமுக்கியமான டிஜிட்டல் திரைப்படங்களும் பட்டியலிடப்பட்டுள்ளது.
இந்த புத்தகத்தின் சிறப்பம்சம் கேனான் 5டி காமிரா முதல் ரெட், ஆரி அலெக்ஸா,சோனி போன்ற அனைத்து விதமான காமிராக்கள், அதன் செயல்பாடுகள் பற்றிமட்டுமல்லாமல் அவற்றை எப்படி இயக்குவது என்பது படிப்படியாகவிளக்கப்பட்டுள்ளது.
மிக சமீபத்திய வரவான ரெட் டிராகன் சென்சார் மற்றும் இனிமேல் வரவிருக்கும்புதிய தொழில்நுட்பமானசினிமா க்ளவுட் கம்ப்யூட்டிங்இந்நூல்அறிமுகப்படுத்துகிறது.

Categories: , Tags: , ,
   
Description

சி.ஜெ.ராஜ்குமார்

ரூ.230/-

Additional information

Weight 0.350 kg

Reviews

There are no reviews yet.

Be the first to review “பிக்சல்”

Your email address will not be published. Required fields are marked *