போர்த்திரை

100.00

பல இனங்களுக்குள் போர்கள் நடந்துள்ளன.நாடு கடந்து,தேசம் கடந்து,கண்டம் கடந்து மனித கூட்டம் அழிக்கப்பட்டிருக்கிறது. பல இனங்கள் விடுதலைக்காகப் போராடியிருக்கின்றன.இதில் நிகழ்ந்த தோல்விகளையும்,வெற்றிகளையும் வரலாறு பதிவு செய்து வைத்திருக்கிறது.எழுத்தாக,ஓவியமாக,இலக்கியமாக,பாடலாக,நடனமாக,நாடகமாகப் பதிவு செய்திருக்கிறது.அதன் தொடர்ச்சியாக திரைப்படங்களிலும் இத்தகைய வரலாறுகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.வாழ்ந்து/போராடி/வென்ற/மறைந்த மாமனிதர்கள்,அப்பாவி மனிதர்கள் திரைப்படங்களில் இரத்தமும் சதையுமாக மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டிருக்கிறார்கள்.அத்தகைய திரைப்படங்கள் சிலவற்றை அறிமுகம் செய்வதே இப்புத்தகத்தின் நோக்கம்..

Categories: , , Tags: , ,
   
Description

விஜய் ஆம்ஸ்ட்ராங்

ரூ.100/-

Additional information

Weight 210 kg

Reviews

There are no reviews yet.

Be the first to review “போர்த்திரை”

Your email address will not be published. Required fields are marked *