ரஜினி முதல் பிரபாகரன் வரை

100.00

புகழின் கிளையில் பூப்பூத்த ஒவ்வொருவரும் போராட்டத்தில் வேர்பிடித்தவரே! தனிப்பட்ட குணநலன்களிலிருந்து, சுவாரஸ்யமான பழக்க வழக்கங்கள் வரை பிரபலங்களின் பாதையையும் பயணத்தையும் கூர்ந்து கவனித்தாலே அவர்களின் வெற்றி சூட்சுமம் புலப்படும். ஆனந்த விகடனில் தொடர்ந்து வெளியான, 60 பிரபலங்களைப் பற்றிய சுவாரஸ்யமான தகவல் குறிப்புகளின் மொத்த தொகுப்புதான் இந்த நூல்! பெரியார் முதல் சோனியா வரை… ரஜினி முதல் பிரபாகரன் வரை… பலரைப் பற்றி இதுவரை வெளிவராத பல தகவல்களின் களஞ்சியம் இது. படித்துவிட்டு அந்த வாரத்தோடு முடிந்து போவதாக இல்லாமல், மூளைக்குள் ‘முடிந்து’ வைத்துக் கொள்கிற மினி சரித்திரமாக இந்தப் பகுதி இருந்ததால், தனி நூலாக வெளியிடுகிறோம். நம் மனதுக்கு நெருக்கமான பிரபலங்களைப் பற்றி பல புதிய விஷயங்களை அறிமுகப்படுத்தும், ‘அட’ என பல இடங்களில் ஆச்சர்யப்படுத்தும் இந்தத் தொகுப்பு ஒவ்வொருவரும் பத்திரப்படுத்த வேண்டிய அசத்தல் ஆவணம்! சச்சின் டெண்டுல்கருக்குப் பிடித்த உணவு முதல், கவுண்டமணிக்குப் பிடித்த கார் வரை விரியும் இந்தக் கலக்கல் கருவூலம், கையடக்கத்தில் ஒரு சுவாரஸ்யமான சரித்திரச் சுவடு! பிரபலங்களையும் சாதனையாளர்களையும் இன்னும் நெருக்கமாக அறியவும், தெரியவும், புரியவும் அனைவருக்கும் இந்த நூல் நிச்சயம் பயன்படும்.

Categories: , , Tags: , ,
   
Description

விகடன் பிரசுரம்

ரூ.100/-

Additional information

Weight 0.154 kg

Reviews

There are no reviews yet.

Be the first to review “ரஜினி முதல் பிரபாகரன் வரை”

Your email address will not be published. Required fields are marked *