Description
உ.வாசுகி எம்.கிரிஜா
பெண்களுக்குப் பாதுகாப்பான,கண்ணியமான வாழ்வுஸ் சூழலை அளிப்பது அரசின் கடமை என்று வர்மா குழு அடித்துப் பேசுகின்றது.மேலும் முந்தைய பரிந்துரைகளின் மீது நடவடிக்கை எடுக்காதது,பாலியல் வன்கொடுமைகளை மானஅவமான பிரச்னையாகப் காண்பதிலிருந்து சமூகம் மாற வேண்டும் எனும் கருத்து போன்றவற்றையும் அறிக்கை உள்ளடக்கியது.எல்லாவற்றுக்கும் மேலாக வேண்டியது நீதி,கருணை அல்ல என்பதையும் ஏற்றுக்கொள்கிறது.
ரூ.15/-
Reviews
There are no reviews yet.