Description
அண்டன் ஜோ.பிரகாஷ்
நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால், புறநகரத்திலேயே டெலிபோன்கள் பத்து பதினைந்துதான் இருந்தன. ஒருவருக்கு போன் செய்யவேண்டும் என்றால், டெலிபோன் இணையத்தைக் கூப்பிட்டு மூன்று எண் நம்பரைச் சொன்னால் இணைப்புத் தருவார்கள்! ஆனால், இன்று இணையம் என்ற தொழில்நுட்பத்தில் இமாலய வளர்ச்சி! இணையத்தின் பிரமிக்கவைக்கும் வளர்ச்சிதான் இந்த நூலில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது, சமீபத்திய ஃபேஸ்புக், ட்விட்டர், கூகுள், பிங் போன்ற வலைதளங்களை எவ்வளவு சாதகமாகப் பயன் படுத்தலாம், அவற்றின் பலன், தகவலைப் பரிமாறிக் கொள்ளும்போது தகவல் எந்த அளவுக்குப் பாதுகாப்பானது; தகவல்கள் எப்படி திருடப்படுகிறது; அதிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கு இணையத்தில் உள்ள வசதிகள் என்னென்ன ஆகிய நுணுக்கங்கள் விவரிக்கப்பட்டுள்ளன. இந்தியர்களாகிய நாம் இணையத்தை எவ்வளவு தூரம் பயன்படுத்துகிறோம், எவ்வளவு பயன்படுத்தாமல் இருக்கிறோம், நம் வசதியைக் கொண்டு இன்னும் எவ்வளவு பயன்படுத்த முடியும் போன்றவற்றை விவரிப்பதோடு, ஆபாசப் படங்களோ, எழுத்துகளோ தங்கள் வலைதளங்களில் வராமலிருக்க நிறுவனங்களின் போராட்டம், அந்தப் போராட்டத்தால் நமக்கு முன் விரிந்திருக்கிற வேலை வாய்ப்பு ஆகி
ரூ.85/-
Reviews
There are no reviews yet.