வானவில்லின் மனது

80.00

“நட்சத்திரங்களின் இதயத்தில் பிறந்த ஒரு குழந்தை…அவன் மழையை நேசித்தான்,பூக்களை நேசித்தான்,வானவில்லைக் கனவு கண்டான்.அவனுக்கு வானவில்லின் மனது.சரியாக நடப்பதற்கு முன்பே அவன் வரைதலின் பொருள் அறிந்தான்.அவன் வரைந்த கோடுகளில் தெளிவிருந்தது,அழகிருந்தது,கடவுளின் தீண்டல் இருந்தது.அந்த ஓவியங்களைப் பார்த்த கண்களில் வியப்பு! “

Description

சதீஸ் கே.சதீஸ்

“நட்சத்திரங்களின் இதயத்தில் பிறந்த ஒரு குழந்தை…அவன் மழையை நேசித்தான்,பூக்களை நேசித்தான்,வானவில்லைக் கனவு கண்டான்.அவனுக்கு வானவில்லின் மனது.சரியாக நடப்பதற்கு முன்பே அவன் வரைதலின் பொருள் அறிந்தான்.அவன் வரைந்த கோடுகளில் தெளிவிருந்தது,அழகிருந்தது,கடவுளின் தீண்டல் இருந்தது.அந்த ஓவியங்களைப் பார்த்த கண்களில் வியப்பு! ”

ரூ.80/-

Additional information

Weight 0.145 kg

Reviews

There are no reviews yet.

Be the first to review “வானவில்லின் மனது”

Your email address will not be published. Required fields are marked *