Description
இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட்
மார்க்சியப் பார்வையில் இந்தியாவின் சமூக கலாச்சார வளர்ச்சியினை விவரிக்கிறது.இந்தியச் சமூகத்தை மார்க்சிய அடிப்படையில் ஆய்வு செய்கிறது.நீண்ட நெடுங்கால இந்தியச் சமுதாய வளர்ச்சியினையும் மாறுதல்களையும் மேலும் ஆரியர்கள் வருகைக்கு முன்னாலேயே அவர்களை காட்டிலும் உயர்வான கலாச்சார வளர்ச்சி பெற்றிருந்தவர்களாக இந்திய உப கண்டத்தில் வாழ்ந்த மக்கள் இருந்தனர் என்பதையும் இம்.எம்.எஸ்.எடுத்துக் காட்டியுள்ளார்.
ரூ.40/-
Reviews
There are no reviews yet.