Description
இலக்கியம் பற்றி எனக்கு இருக்கும் ஆர்வத்திற்குச் சற்றும் குறைந்தவை அல்ல தமிழ்ச் சூழல் பற்றிய என் கவலைகள். ஒன்றிலிருந்து மற்றொன்றை என்னால் பிரித்துப் பார்க்க முடியவில்லை. இந்த உரைகளை இப்போது படித்துப் பார்த்தபோது இந்த எண்ணம்தான் எனக்கு உறுதிப்பட்டது.
Reviews
There are no reviews yet.