Description
சுந்தர ராமசாமி
சுந்தர ராமசாமியின் படைப்புகள் ஆளூமையின் முக்கியமான பல கூகளை அவரது சிறுகதையிலேயே தெளிவாக அடையாளம் காணமுடிகிறது. பலவழிகளில் பயணம் செய்து வந்த சுந்தர ராமசாமியின் இலக்கிய வெளிபாடுகள் சிறுகதைகளின் வாயிலாகவே தொடங்கியது மட்டுமல்ல; சிறுகதைகளின் வழியாகவே கூர்மையாக தம்ம்மை நிலை நிறுத்திக் கொண்டன. சு. ரா. வின் சிறுகதைகளின் வாசிப்பு ஓர் இனிய அனுபவமாகும்
ரூ.800/-
Reviews
There are no reviews yet.