மார்க்ஸின் கொடுங்கனவு

200.00

மார்கஸியச் சிந்தாந்தத்தைப் பழுதறக் கற்றுத் தேர்ந்தவரும் தத்துவப் பேராசிரியருமான டெனிஸ் கொலன் ஆங்கிலத்திலளித்த நூலின் தமிழாக்கம் இந்நூல். கார்ல் மார்க்ஸ் கட்டமத்திருக்கும் மார்க்ஸியச் சித்தாந்தத்தைப் பழமைவாதிகளிடமிருந்து விடுவித்து நவீனக் காலத்திற்கு ஏற்ற விதத்தில் அதில் மாற்றங்களை கொண்டுவருவதில் பெரும்பிடிப்புள்ள இவரது கட்டுரைகள் மார்க்ஸியம் பற்றிய மற்றொரு பரிமானத்தைத் துலக்கமாக்குகிறது. அறிவுச் செழுமையுடன் பொதியப்பட்டுள்ள இக்கட்டுரைகள் பயனுள்ள வகையிலான செறிவுமிக்க விவாதங்களை உருவாக்கக்கூடியவை.

Description

தமிழில்: நாகரத்தினம் கிருஷாணா

ரூ.200/-

Additional information

Weight 0.302 kg

Reviews

There are no reviews yet.

Be the first to review “மார்க்ஸின் கொடுங்கனவு”

Your email address will not be published. Required fields are marked *