Description
தொழில்நுட்பம், மருத்துவம், அரசியல், சமூகம், பண்பாடு, தத்துவம், மொழி, வாழ்வியல், விவசாயம், விஞ்ஞானம் என அனைத்துத் துறையிலும் செழுமையான ஞானம் பெற்றவர் இரா.கோவர்தன், இலக்கியத் துறையில் அடியெடுத்து வைத்திருக்கிறார். எட்டிக்குளத்துப் பேய்கள் அவருடைய நெடுங்கதைகளின் தொகுப்பு. ரஷ்ய இலக்கிய தாக்கம் கொண்ட அவருடைய எழுத்துக்கள் தமிழுக்குப் புதிய வரவு.
ரூ.180
Reviews
There are no reviews yet.