Description
ஏக்நாத்
கிராமத்து பால்ய நினைவுகளை மீட்க நினைப்பவர்,தத்தம் கிராமங்களுக்குச் செல்லத் துடிப்பவர்கள்,செல்ல இயலாதவர்கள்,கிராமத்து வாழ்க்கையைப் பற்றி அறியாதவர்கள்,அறிந்து கொள்ள விரும்புபவர்கள் எல்லோருக்கும் ரத்தமும்,சதையுமாக மனிதர்களைக் காட்டுகிறார்,ஏக்நாத்.நிறைய கிளைக்கதைகளுடன் அச்சு அசலான வட்டார வழக்குச் சொற்களுடன் அவர்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் காதில் ஒலிக்கிறது.
ரூ.220/-
Reviews
There are no reviews yet.