நவகாளி யாத்திரை

55.00

நவகாளியில் அகதிகளுக்கு இழந்த வீடுகளைக் கட்டிக் கொடுப்பதிலும் பாழடைந்த வீடுகளைப் புதுப்பித்துக் கொடுப்பதிலும், மகாத்மா தம்முடைய கவனத்தைச் செலுத்தவில்லை. மகாத்மா அங்கே கட்டுவது வெறும் மண் வீடல்ல; அன்பின் ஆலயத்தையே நிர்மாணித்திருக்கிறார். அந்த மகத்தான ஆலயத்துக்கு அஹிம்சை, சத்தியம், சாந்தம், சகோதரத்துவம், சமத்துவம் முதலியவையே அஸ்திவாரமாக அமைந்திருக்கின்றன. வகுப்புக் குமுறல்களையும் கடும் புயல்களையும் என்றென்றும் எதிர்த்து நிற்கக்கூடிய சக்தி மகாத்மா கட்டும் அந்த மாபெரும் ஆலயத்துக்குத்தான் உண்டு.

Categories: , , Tags: , ,
   
Description

சாவி

ரூ.55/-

Additional information

Weight 0.104 kg

Reviews

There are no reviews yet.

Be the first to review “நவகாளி யாத்திரை”

Your email address will not be published. Required fields are marked *