சா.கந்தசாமி வாசிப்புக்குப் பெரிதும் உவப்பான முப்பது கட்டுரைகளடங்கிய சா.கந்தசாமியின் இத்தொகுப்பு முழுக்க இலக்கியம் தொடர்பாக வாசகனுடன் இடையறாது உரையாடுபவை.பிரபலமான புத்தகங்கள்,எழுத்தாளர்கள்,இலக்கிய அரங்குகள்,அசைவுகள்,விமர்சனங்கள் என நகரும் இப்பனுவல் சொல்லப்பட்டதிலிருந்து அறியப்படாத தகவல்களை உள்ளடக்கமாகக் கொண்டுள்ளது. ரூ.80/- Tags: இலக்கியம், சா.கந்தசாமி, பாரதி புத்தகாலயம்
No Comments