அன்புமணி தடுப்பூசி ஏமாற்று

August 26, 2016

டாகடர். பாரதி

நீங்கள் (அன்புமணி) பொதுத்துறை நிறுவனங்களை மூடியபின் தடுப்பூசிகளை பல்வேறு தனியார் நிறுவனகளிடமிருந்து அதிக விலையில் வாங்கினிர்களே இதில் உங்களுக்கு என்ன லாபம்? எவ்வளவு லாபம்? இபோதாவது சொல்விர்களா? டாகடர்.அன்புமணி அவர்களே Green Signal Bio Pharamaவின் சுந்தர பரிபுரனதிற்கும் உங்களுக்கும் என்ன தொடர்பு? அவர் பெயரில் ஒரு தனியார் தடுப்பூசி தயாரிப்பு நிறுவனத்தை நிறுவதற்காகவே மக்களுக்கு எதிரான குழந்தைகளின் நிறுவனங்களை மூடும் முடிவை எடுத்துள்ளிர்கள் என்ற குற்றச்சாட்டுக்கு என்ன பதில் ?

ரூ.5/-

No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *