எஸ்.ஜி.ரமேஷ்பாபு சதாம் உசேனை,பின்லாடனை உருவாக்கி உலவவிட்டுப் பிறகு அழித்தொழிக்கும் அமெரிக்க சர்வதேச கிரிமினல் தனங்களின் பின்னணி என்ன?குறிப்பாக ஓஸாமா பின்லாடன் என்னும் தீவிரம் உருவாகி வளர்ந்து அமெரிக்கா என்னும் மற்றொரு அதிதீவிரத்துடன் மோதிப்பார்த்த,உலகமே வியந்து கவனித்த அந்த நிகழ்வுகளை எஸ்.ஜி.ரமேஷ்பாபு இந்நூலில் சுவாரசியம் குறையாத மொழி நடையில் விவரித்துச் செல்கிறார். ரூ.80/- Tags: அரசியல், எஸ்.ஜி.ரமேஷ்பாபு, பாரதி புத்தகாலயம்
No Comments