ஆத்மா கே.ரவி ஏன்?எதற்கு?எப்படி?என்கிற கேள்விகள் நம் வாழ்வின் அடிப்படைகளிலிருந்தே துவங்குகின்றன.இப்படிப்பட்ட கேள்விகளுக்கு இந்நூலின் வாயிலாக நாம் தகவல்களை தெரிந்து கொள்ளும்போது அது ஆச்சரியத்துடன் நமக்கு மெல்லிய அதிர்ச்சியையும் அளிக்கிறது. ரூ.190/- Tags: அறிவியல், ஆத்மா கே.ரவி, பாரதி புத்தகாலயம்
No Comments