இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இந்தியா ஒரு வெற்றிகரமான மக்கள் ஜனநாயக நாடாக மலர்ந்து சோஷலிசத்திற்கான பாதையில் முன்னோக்கிச் செல்லும் எனும் நம்பிக்கையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தனது போராட்டங்களை நடத்திவருகின்றது. பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் நடக்கும் இந்தப் போராட்டங்களில் பங்கேற்க நாட்டு மக்களை அறைகூவி அழைக்கின்றது. ரூ.5/- Tags: அரசியல், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, பாரதி புத்தகாலயம்
No Comments