அவளது கூரையின் மீது நிலா ஒளிருகிறது

August 10, 2016

வ.ஐ.ச.ஜெயபாலன்

இந்தத் தொகுதியில் இடம்பெற்றுள்ள வ.ஐ.ச. ஜெயபாலனின் மூன்று குறுநாவல்களும் நினைவுகளின் புதர்வழியில் கடந்து வந்த காலத்தின் அழியாச் சித்திரங்களைத் தேடிச் செல்பவை. சிதைக்கப்பட்ட கனவுகளையும், உடைத்தெறியப்பட்ட வாழ்க்கைகளையும், இழந்த மண்ணையும் பற்றிய ஆழமான பெருமூச்சுகளை உருவாக்குபவை.

ரூ.100/-

No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *