இணைய வழி வர்த்தகம்; சில்லரை வர்த்தகத்திற்கு சவக்குழி

August 25, 2016

எம். கண்ணன்

சில்லரை வர்த்தகத்தை நம்பி தமிழகத்தில் 30 லட்சம் பேரும், இந்தியா முழுவதும் 5 கோடி பேரும் உள்ளனர். அதே போல் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சில்லரை வர்த்தகத்தின் பங்கு 22 சதவிகதமாக இருந்து வருகிறது. உற்பத்தி வெளிநாடு, நுகர்வு இந்தியா என்ற நிலை ஏற்பட்டால் , அது ஒரு வழிப்பாதையாக மாறி இந்தியாவின் மொத்த பொருளாதாரமும் சிக்கலுக்குள்ளாகும்.

ரூ.5/-

No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *