செங்கதிர் இத்தொகுப்பு ஒரு விசேஷ அம்சத்தைக் கொண்டுள்ளது.எழுத்தாளர்கள் பாத்திரங்களாக வரும் ஐந்து கதைகள் இதில் உள்ளன.மொழிபெயர்ப்பில் ஒவ்வொரு கதையும் தனக்கே உரிய மொழியைக் கோருவதை செங்கதிர் கவனமாகக் கையாண்டிருக்கிறார்.அவர் மொழிபெயர்த்துள்ளவை தமிழ்ச் சிறுகதைத் திரட்டுக்கு ஒரு புதிய பரிமாணம். ரூ.150/- Tags: அறிவியல், செங்கதிர், பாரதி புத்தகாலயம்
No Comments