ஆயிஷா இரா.நடராசன் “ஆதி உலகம் இருள்மயமானது.கற்களுரசி வெளிச்சப் புள்ளி உருவாக்கிய மனிதன் படிப்படியாக இருளை வென்றான்.பொங்கும் புகையுடன் தீப்பந்தம்,மெழுகுவர்த்தி,அரிகேண்ட் விளக்கு என்றெல்லாம் படிநிலை கடந்து மின்சாரத்தைப் பெற்றான்.இந்த வரலாற்றை எளிய அத்தியாயப் பிரிப்புகளுடன் சுவாரசியம் மிக்க மொழி நடையில் கதை போல விவரித்துச் செல்லும் இரா.நடராசன்,வாசர்களுக்கு இருளைக் காட்டி வெளிச்சப்படுத்தும் முயற்சியில் வெற்றி பெற்றிருக்கிறார்.” ரூ.45/- Tags: அறிவியல், ஆயிஷா இரா.நடராசன், பாரதி புத்தகாலயம்
No Comments