என்.குணசேகரன் இலங்கைத் தமிழர் பிரச்சனைகள் குறித்து தோழர்.குணசேகரன் இளைஞர் முழக்கத்தில் எழுதிய கட்டுரைத் தொடரின் நூல் வடிவம.இன்றைய நிலையில் வரலாற்று ரீதியாகவும்,அறிவியல் பூர்வமாகவும் பிரச்சனையை தீர்ப்பதற்கான திசைவழியையும் சுட்டிக் காட்டுகின்றார். ரூ.50/- Tags: அரசியல், என்.குணசேகரன், பாரதி புத்தகாலயம்
No Comments