லெனின்-பகத்சிங் மார்கசியம் என்பது கடந்த காலத்தில் இருந்து அனைத்து சமூக அமைப்புகளின் சுரண்டல் முறைகளையும் அறிந்துணர்ந்து அதற்கு மாற்று வேண்டுமெனச் சிந்தித்தான் அடிபடியில் உருவானது.எனவே புரட்சிக்கு முந்தைய முதலித்துவ சமூகம் உருவாக்கி வைத்த கண்டுபிடிப்புகளை,தொழில்நுட்பத்தை,நல்ல அம்சங்கள் எனப்படும் அனைத்தையும்,இளைஞர்கள் கற்றுத் தேற வேண்டும் என வலியூர்த்துக்கிறார். ரூ.20/- Tags: அரசியல், பாரதி புத்தகாலயம், லெனின்-பகத்சிங்
No Comments