உலக சினிமா வரலாறு, பாகம் 1
ஆசிரியர்- அஜயன் பாலா/ சினிமா/ விலை -160
1895 முதல் 1929ல் வரையிலான மவுன சினிமாக்களின் வரலாற்றை சுவாரசியமாக கதை போல விவரிக்கும் இந்நூல் தொடர்ந்து கதை சொல்லும் சினிமா உருவான விதத்தையும், காட்சி மொழியின் ஆதாரமான் தொழில் நுட்பத்தின் வளர்ச்சியையும் நமக்கு முழுவதுமாக பயிற்றுவிக்கிறது. தமிழ் சினிமாவுக்கு அரிய பொக்கிஷம் என பாலுமகேந்திராவால் பரிந்துரைக்கப்பட்ட இந்நூல் 2007ம் ஆண்டின் சிறந்த நூலாக தமிழக அரசால் தேர்வு செய்யப்பட்டு விருதுபெற்றது. உதவி இயக்குனர்கள், சினிமா ஆர்வலர்களால் பெரிதும் பாரட்டப்ப்ட்ட புத்தகம்
No Comments