உலக சினிமா வரலாறு, பாகம் II
ஆசிரியர்- அஜயன் பாலா சினிமா விலை -260
1929 –முதல் 1972 வரை உல்க சினிமாவின் போக்கில் ஏற்பட்ட புதிய மாற்றங்கள்,பிரான்ஸ் ஜெர்மனி இத்தாலிய சினிமாக்களின் புதிய அலை இயக்குனர்களால் சினிமாவுக்குள் உண்டான புதிய எழுச்சி . ஜான் போர்ட் , ஹிட்ச்காக், சத்யஜித்ரே, அகிராகுரசேவா, இங்மர்பெர்க்மன்,பெலினி, போன்ற உல்க சினிமாவை பாதித்த ஆளுமைகளின் வரலாறு அவர்கள் படங்கள் குறித்த ஆயுவுகளை உல்க வரலாற்றின் பின்புலத்துடன் அலசும் அரிய நூல்
No Comments