பேரா.சோ.மோகனா எல்லா கண்டுபிடிப்புகளுக்குப் பின்னும் ஏதோ ஓர் இரகசியம் இருக்கிறது.நாம் பயன்படுத்தும் பல பொருட்கள் எதிர்பாராமல் யாரோ கண்டுபிடித்ததுதான்.பல எதிர்பாராத கண்டுபிடிப்புகள் பற்றி நாம் எதிர்பார்க்காத விஷயங்கள் நிரம்பிய புத்தகம் ரூ.25/- Tags: அறிவியல், பாரதி புத்தகாலயம், பேரா.சோ.மோகனா
No Comments