என்கவுன்டர் ​செய்யப்படுவதற்கு சற்று​நேரம் முன்பு வ​ரை ​தேநீர் குடித்துக்​கொண்டிருந்​தேன்

August 9, 2016

ஆசிரியர்: ஸ்நேகிதன்

வாழ்வின் அசமங்களைத்
தணிக்க தேடித் தெருக்களிலலையும்
சொற்களின்
குழம்பலான
காலடித்தடிங்களின்
மணற்துகள்கள் நழுவும்
இடைவெளிகளில்
உங்களை எப்போதும்
பின் தொடர்ந்த படியேதானிருக்கிறறது
வன்மங்களால்
உமிழப்பட்ட தோட்டாக்கள்

ரூ.44/-

No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *