வேலு சரவணன் நான் நீராகப் பிறந்திருக்க வேண்டும் விமாசு, வெயிலுக்கும் குளிருக்கும் பயப்பட வேண்டாம். மேகமாகி வானத்திற்குப் போகலாம். விண்மீன்களோடு இருக்கலாம். திரும்பவும் நீராகத் தரைக்கு வரலாம். ஆறாகப் பாயலாம். கடலுக்குப் போகலாம். ரூ.75/- Tags: உயிர்மை, குழந்தைகள் இலக்கியம், வேலு சரவணன்
No Comments