எனக்கு மிகவும் பிடித்த தொகுதி, ஒரு ஊரில் ரெண்டு மனிதர்கள். இது என் எழுத்து வாழ்க்கையில் முதல் முதலாக 1982ஆம் ஆண்டு வெளியாகி, தமிழ் வாசகர் மனதில் எனக் கொரு அறையை ஏற்படுத்திய தொகுதி என்பது ஒரு காரணம். – பிரபஞ்சன் ரூ.130/- Tags: ஒரு ஊரில் இரண்டு மனிதர்கள், சிறுகதைகள், நற்றிணை, பிரபஞ்சன்
No Comments