பிரேம பிரபா “தோற்றுக் கொண்டேயிருக்கும் ஆடுபுலி ஆட்டத்தில் கெட்டிக்காரியான கிராமத்துப் பாட்டியின் வாசனையோடும்,தனிமையில் மௌனத்தின் துணையோடும்,சாம்பல் நிற சுடுகாட்டு நாய்களின் நிஜ நிறம் காண ஒரு கோடி அமிலக் கண்கள் தொடர் மழையை வேண்டி காத்திருக்கின்றன இக்கவிதைத் தொகுப்பெங்கும்.” ரூ.80/- Tags: அரசியல், பாரதி புத்தகாலயம், பிரேம பிரபா
No Comments