ஆயிஷா இரா.நடராசன் இந்நூல் ஒளி குறித்து இயற்பியல் மீது நமது பார்வையை விசாலமாக்கும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.மாணவ மாணவியர்,ஆசிரியர் பெருமக்கள் மட்டுமல்ல பள்ளியில் படிக்கும் போது அறிவியல் என்றால்”அறுவை”என்று பயந்து ஓடிய அனைவரும் கூட படித்து பயன்பெறவேண்டிய நூல் இது. ரூ.70/- Tags: அறிவியல், ஆயிஷா இரா.நடராசன், பாரதி புத்தகாலயம்
No Comments