உ.வாசுகி அமைதியான தொழில் சூழல் ஆதரவளங்களை உறுதிபடுத்த அரசின் முதலீடு-தலையீடு- நேர்மையான நடைமுறைகள் ஆகியன உறுதிசெய்யப்படும் சாதாரண மக்களின் உணவுரிமை பாதுகாக்கப்படும், 30 கிலோ விலையில்லா அரிசி அனனைத்து உதவித் தொகைகளும் ரூ.3000 ஆக உயர்வு, எளிய விவசாயத் தொழிலார்க்கு குடும்பத்திற்கு 2 ஏக்கர்,கோவில் நிலங்களில் குடியிருபோருக்கும் பட்டா, குத்தகை விவசாயிகளுக்கு பாதுகாப்பு, குடிசை மக்களின் நகர்வாழும் உரிமை என அடித்தள மக்களின் மனதைத் தொட்டுள்ளது. மக்கள் நலக் கூட்டனியின் செயல் திட்டமும், தேர்தல் அறிக்கையும். ரூ.5/- Tags: அரசியல், உ.வாசுகி, பாரதி புத்தகாலயம்
No Comments