தமிழில்:மு.சிவலிங்கம் 1847ல் கம்யூனிஸ்ட் லீக்கீற்காக பிரடெரிக் எங்ககெல்ஸ் அவர்கள் கேள்வி பதில் வடிவத்தில் கம்யூனிச சமூகம் குறித்த அடிப்படையானக் கோட்பாடுகளை விளக்கிய நூல்.முதன் முதலில்1914ஆம் ஆண்டு ஜெர்மன் சமூக ஜனநாயக கட்சியால் நூல் வடிவில் வெளியிடப்பட்டது.இன்றும் கம்யூனிச அடிப்படைகளைக் கற்று கொள்ள மிகவும் பொருத்தப்பாடுடன் திகழும் சிறுநூல். ரூ.25/- Tags: அரசியல், பாரதி புத்தகாலயம், மு.சிவலிங்கம்
No Comments