ஃபிரடெரிக் எங்கெல்ஸ் மார்க்சிய மூலவர்களான மார்க்ஸ் எங்கெல்ஸ் காலத்திலேயே பல மொழிபெயர்ப்புகள் பல பதிப்புகள் பல்லாயிரம் பிரதிகள் கண்ட நூல். 19ம் நூற்றாண்டின் இறுதியில் சோசலிசம் என்ற பெயரில் பல குழப்பமான தத்துவங்கள் வலம் வந்தபோது மார்க்சும் எங்கெல்சும் பிரதிநிதித்தும் செய்த விஞ்ஞான சோசலிச கருத்துகளை விளக்கி எங்கெல்ஸ் எழுதி முதன் முறையாக பிரெஞ்சு மொழில்1880ஆம் ஆண்டு வெளிவந்த நூல் ரூ.70/- Tags: ஃபிரடெரிக் எங்கெல்ஸ், அரசியல், பாரதி புத்தகாலயம்
No Comments