பிரளயன் வகுப்பறைச் சூழலின் புதிய எல்லைகளைக் கண்டறிய முயலும் போதனா முறையின் ஒரு பகுதியாக மாற்றுக் கல்வியாளர்களால் நாடகம் முன்வைக்கப்படுகிறது.ஒரு பாடத்தை,சமூகவியல் உண்மைகளை பாடப்புத்தகத்திற்கு வெளியேயும் தேடிக் கண்டறியப்கூடிய வாய்ப்பை இந்த நாடக முயற்சி வழங்குகிறது. ரூ.30/- Tags: கல்வி, பாரதி புத்தகாலயம், பிரளயன்
No Comments