கழகங்களால் கைவிடபட்ட மக்கள் நல்வாழ்வு

August 25, 2016

டாக்டர். எஸ்.காசி

நல்வாழ்வு வணிகமயமாக்கப்பட்டு பல்வேறு பிரிவுகளில் லாபம் தேடும் தொழிலாக மாற்றப்பட்டிருகிறது… கார்ப்பரேட் மருத்துவமனையில் முதலிடிற்கான லாபத்தைத் த்தும் பொழுது அது நோயுறா நிலையை ஒரு போதும் ஆதரிக்காது. நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை அது ஒரு போதும் விரும்பாது. அது நோயாளிச் சந்தையை வளர்க்கும் நடவடிக்கையை அது மேற்கொள்ளும்… அம்மா காப்பிட்டு நிறுவங்களுக்கு கொடுத்த ரூ.750 கோடியை பயன்படுத்தி 3 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளை உருவாக்கி இருக்க முடியும்…

ரூ.5/-

No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *