ஆசிரியர் – ராஜ் மோகன் சினிமா
விலை- 200
இன்று வரை தலைசிறந்த பத்து படங்களுல் ஒன்றாக விமர்சகர்களால் உல்கம் முழுக்க கொண்டாடப்படும் காட்பாதர் படத்தின் திரைக்கதை நூல் விறுவிறுப்பான காட்சிகளுடன் மொழிபெயர்ப்பு என்ற எண்ணம் தோன்றாத அளவிற்கு நம் கண்முன் அசலாக நிகழ்வது போன்ற காட்சி சித்தரிப்புகளுடன் எழுதப்பட்டிருக்கும் இந்நூல் திரைக்கதை ரசிகர்களுக்கு கொடை
No Comments