ஆ.மாதவன் கிருஷ்ணப் பருந்தை நாலு நாட்களுக்கு முன் படித்து முடித்-தேன். நான் அந்த ஒரே தடவை பார்த்த, உங்களோடு குறுகிய நேரமே அலைந்து திரிந்த சாலை பஜாரையும் அதன் சுற்று வட்டா-ரத்தையும் ஒரு ஆவலோடு நினைவுகூரத் தூண்டிற்று. ரூ.120/- Tags: ஆ.மாதவன், கிருஷ்ணப் பருந்து, நாவல்
No Comments