எச். பீர்முஹம்மது குர்துகளின் மொத்த எண்ணிக்கை சுமார் 45 மில்லியன். இவர்கள் பல்வேறு நாடுகளில் வியாபித்து இருக்கிறார்கள்.இன்றைய உலகின் மிகப்பெரும் புலம்பெயர்ந்த மக்கள் குர்துக்கள் தான். உலகின் ஒரே நாடற்ற இனமும் குர்துக்கள் தான்.இவர்களின் தாயகம் குர்திஸ்தான். இவ்வினத்தை பற்றிய ஒரு தெளிவான வரலாற்றுச் சித்திரம் தான் இந்த நூல். ரூ.200/- Tags: அரசியல், எச். பீர்முஹம்மது, எதிர் வெளியீடு
No Comments