வெ.பெருமாள்சாமி வெ.பெருமாள்சாமியின் சங்க இலக்கியக் காட்சிகள் நூல் அண்மைகாலத்தில்வெளிவந்துள்ள சங்க இலக்கியம் பற்றிய நூல்களில் முக்கியமானதும் தரமானதும் ஆகும்.இந்நூல் சங்க இலக்கியம் பற்றிய புதிய பாதைகளைத் திறந்து வைத்துள்ளது.இந்நூலைப் படித்தப்பின்னர் உரையாசிரியர்களின் உரையைக்கூட புதிய பார்வையுடன் ஆய்வு செய்ய வேண்டியதன் அவசியம் புரிகிறது.சொல்லவரும் செய்தியை தக்க ஆதாரங்களுடன் சொல்வதற்கேற்ற புலமையும் தெளிவும் இருப்பதால் சொல்லும் கருத்திலும் தெளிவு இருக்கிறது.பேரா.பத்மாவதி விவேகானந்தன் ரூ.110/- Tags: இலக்கியம், பாரதி புத்தகாலயம், வெ.பெருமாள்சாமி
No Comments