ஆசிரியர் – அஜயன்பாலா
விலை- 1,200
உலகின் உயர்ந்த கலாச்சார பின்புலம் கொண்ட நம் செம்மொழியாம் தமிழ் மொழியின் சிறப்புக்கு காரண்மான 100 தமிழ் அறிஞர்களின் வாழ்க்கை வரலாறு, அவர்கள் தமிழுக்கு ஆற்றிய தொண்டு, அவர்களின் நூல்கள் அவர்களின் உருவ சித்திரம் ஆகியவற்றுடன் உயர் ரக தாளில் தமிழ் மற்றும் ஆங்கிலம் இரு மொழிகளில் தடிமனான் அட்டையுடன் உருவாக்கம் கொண்ட இந்நூல் தமிழை போற்றி பாதுகாக்கும் ஒவ்வொருவர் வீட்டின் அலமாரியிலும் அவசியம் இருக்க வேண்டிய நூல்
No Comments