நெல்லை மணிமாறன் நெல்லை மணிமாறன் அச்சு ஊடகம் மற்றும் காட்சி ஊடகத் துறையில்30ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ‘சுதேசிமித்திரன்’நாளிததழில் தலைமைச் செய்தியாளராகவும்,சன் தொலைக்காட்சி,ஜெயா தொலைக்காட்சி,சன் நீயூஸ்,சத்தியம் செய்திப் பிரிவுகளில் பணியாற்றிய நூலாசிரியர்.தற்போது தினத்தந்தி குழுமத்தின் தந்தி டிவியில் பொறுப்பாசிரியராக உள்ளார். ரூ.50/- Tags: கலை/ஊடகம், நெல்லை மணிமாறன், பாரதி புத்தகாலயம்
No Comments